27.ஊதிய உயர்வு பற்றிய செய்தி மற்றும் கருத்துகள்
சிறந்த கருத்து -1
சம்பளத்தை உயர்த்துவதற்கு பதிலாக வேலை வாய்ப்பை
அதிகரித்து இருக்கலாம். அரசாங்க வேலைகள் இன்னும்
சீக்கிரமாகவும் சிறப்பவும் முடியும்.
ஒரு அறுபது ஆயிரத்தை இரண்டு முப்பது ஆயிரமா பிரிச்சி
கொடுத்து இருந்தா ரெண்டு குடும்பம் பிழைக்கும்.
சிறந்த கருத்து -2
பொருளாதார அறிவே இல்லாதவர்கள் ஆட்சி செய்தால்
இப்படித்தான். இந்த சம்பள உயர்வு இனிமேல் மாற்றவே முடியாது.
மக்களுக்கு தேவையானவற்றை எந்த பணத்தில் இருந்து
செய்வார்கள். அரசு ஊழியர்களின் ஓட்டு முழுமையாக கிடைத்து
விடும் என்று செய்தார்களோ?
சிறந்த கருத்து -3
தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே தத்தளிக்கிறது. எப்படி
அவர்கள் சம்பள உயர்வு அளிக்க முடியும். அந்த ஊழியர்கள் எப்படி
விலைவாசியை எதிர்கொள்ள முடியும்?
தமிழ் நாட்டு விவசாயிகள் டெல்லி போராட்டம் செய்தது அப்போது முதல்வர்க்கு கண்ணு தொியாலா. அரசு பள்ளி மாணவா/ மாணவிகள் போராட்டம் செய்தது கண்ணுக்கு தெரியாலா. நீட் எதிராக போராட்டம் அதுவும் தெரியாது.ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தற்க்கு உடனடியாக தீர்வு என்ன கோடுமை இது.
1. டெல்லியில் வரை போராட்டம் நடத்தியாவா்கள் விவசாயிகள் நாங்கள் என்ன பைத்தியமா
2. நீட் எதிராக போராட்டம் பள்ளி மாணவிகள்/ மாணவர்கள் மற்றும் போராட்டம் நடத்தியாவா்கள் பைத்தியாமா.
3. தமிழ் நாட்டில் தான் கல்வி தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்.இதை உயிர்த்த வேண்டிய தமிழக அரசு.அரசு ஊழியர்களில் சம்பளம் உயர்வு செய்கிறது
4. ஒரு நபா் வெளிநாட்டில் சென்று பணி செய்து வழங்கப்படும் ஊதியத்தை விட அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகம் அதுமட்டுமா அப்புறம் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம்
5. இக்காலத்தில் பலபட்டா படிப்பை முடித்து விட்டு பல நபா்கள் வேலை கிடைக்காதா நிலையில் உள்ளது. இதற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு செய்வது விட அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்தலாம்.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி அவர்களுக்கு வெற்றி கிடைத்தது
இதனை போன்று விவசாயிகளும் மற்றும் மாணவா / மாணவிகளுக்கு மற்றும் வேலையில்லாதா வேலை இளைஞர்களும் அனைத்து தொழில் மக்களும் போராட்டத்தில் இறக்க வேண்டும்.
"விட முயற்சி வெற்றியையும்".
https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-announces-the-salary-hike-government-staffs/articlecontent-pf267295-298294.html
Comments
Post a Comment