20.மகராசுடிராவுக்கு கோவையை வைத்து தமிழகம் கொடுத்த பதிலடி
2009 ல் மகராசுடிராவிடம் 2 ஆம் இடத்தை இழந்தபின் 2015 ல் தமிழ்நாடு மீண்டும் 2-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது .இதற்கு கரணம் கோவையை தகவல் தொழில்நுட்ப நகராக வளர்ச்சியடைய செய்ததே காரணமாகும்.கோவையில் 2010 ல் 350 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்படட பிறகு 5 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு மகராசுடிராவை முந்தியிருக்கிறது.2016-17 ல் தமிழ்நாடு -மகராசுடிரா இடையேயான வித்தியாசம் 10-15 ஆயிரம் கோடிகளே இதில் கோவையிலிருந்து மட்டும் 15 ஆயிரம் கோடி தொழில்நுட்ப உற்பத்தி வந்ததே தமிழ்நாடு மகராசுடிரத்தை முந்தக் காரணம்.இதில் ஒரு சுவாரசியமாக 2010 ல் திமுக ஆட்சியில் 2-ஆம் இடத்தை மகராசுடிரத்திடம் இழந்த தமிழ்நாடு 2015 அதிமுக ஆட்சியில் மீண்டும் 2-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.அனாலும் 2 -ஆம் இடத்தை பிடிக்க கரணம் அதிமுக ஆட்சி இல்லை .திமுக ஆட்சியின் (2006-11) இறுதிக்காலத்தில் 2010 ல் துவக்கப்படட கோவை தகவல் தொழில்நுட்ப பூங்காவே காரணமாகும்.அது 5 ஆண்டுகள் கழித்து 2015 அதிமுக ஆட்சியில் தமிழகம் மகராசுடிரத்தை முந்தக் காரணமாயிருக்கிறது.தொடக்கத்தில் தோலிவித் திடடம் என்று
கூப்பாடு போடடக் கோவைக்காரர்கள் இப்பொழுது பேசாமல் இருக்கிறாரார்கள். கோவை தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் மேலும் பல தொழில்நுட்ப பூங்காக்கள்,மற்றும் தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கத்துக்கு கோரிக்கை வைப்பதே சிறந்தது.
Name of the State2007-08 2008-09 2009-10 2010-11 2014-15[1]
Maharashtra 35,374.00 42,360.88 45,709.34 49,873.78 61314.29
Tamil Nadu 38,295.00 38,355.58 41,363.51 42,100.00 75,000 [5]
Telangana 26,122.00 31,039.00 27,665.85 28,674.57 39,185.84
Comments
Post a Comment