2.முதல்வர் பழனிச் சாமிக்கு பாராட்டுக்கள்

2.முதல்வர் பழனிச் சாமிக்கு பாராட்டுக்கள்.கோவை மெட்ரோ ரயில் மற்றும்,சென்னை மோனோ  ரயில் திட்டங்களை         அறிவித்ததற்காக.போக்குவரத்துதான் நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது.பிரபலம் இல்லாத முதல்வர்   என்று கருதப் படும் பழனி ச் சாமி.இந்த திட்ட்ங்களை நிறைவேற்றினால் காமராஜருக்கு அடுத்த பிரபலமான முதல்வராக உருவெட்டுப்பார் .ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் பொது திருச்சியிலும் மெட்ரோ ரயில் ஓடும் என்று சொன்னார்.அனல் மத்திய அரசின் உத்தரவுப்படி 10 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மெட்ரோ ரயில் வசதியை பெற முடியும்.அதன் படி பார்த்தால் மதுரை,திருச்சி,சேலம்,திருப்பூர் கூட மெட்ரோ  ரயில் வசதியை பெற முடியும்.அப்படி செய்தல்  முதல்வர் பழனிச் சாமி தமிழ் நாட்டின் சிற்பியாக புகழ் பெற முடியும்.3 மெட்ரோ ரயில் கள் கொங்கு மண்டலத்தில் இருப்பதால் முதல்வர் பழனிச் சாமி கொங்கு மண்டலத்தை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர முடியும்.சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்,மதுரை,திருச்சி,சேலம்,திருப்பூர் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்புகள்,கோவை மெட்ரோ ரயில் டெண்டர் அறிவிப்புகளை விரைவில் அறிவிப்பார் என நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2