3.கேரளாவின் ஒரே பெரு (மெட்ரோ) நகரம் கோயம்புத்தூர்

 ஒரு மலையளியிடம் பேசிக் கொண்டிருந்த போது கேரளாவின் ஒரே பெரு (மெட்ரோ)  நகரம் கோயம்புத்தூர்ன்என்று சொன்னான்.ஆனால் கொச்சியில் மெட்ரோ ரயில் வந்துவிட்ட்து,கொச்சி தான் கொச்சி தான் இந்தியாவின் 7 பெரிய விமான நிலையம்.80 லட்ச்ம்  பயணிகளை கையாளுகிறது .கோயம்புத்தூர் 20 லட்ச்சம் பயணிகளை மட்டுமே கையாளுகிறது.என்பது அவனுக்கு தெரியாது என்பது நன்றாக புரிந்தது.ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் 4 வது பெருநகராக இருந்த கோவை தமிழக அரசின் சென்னையை மட்டும் நோக்கும் கொள்கையினால் கொச்சியிடம் 4 ஆம் இடத்தை இழக்க போவதோடு விசாகப்பட்டினம்,விஜயவாடா போன்ற நகரங்கள் கூட கோவையை வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம் .விஜயவாடா சந்திரபாபுவின் தலைநகர திட்ட்ங்களால் கோவையை முந்தி சென்னை கைதராபாத்துக்கு இணையாக வரப்போவது உறுதி.விசாகப்பட்டினத்துக்கும் மேரோ ரயில் மற்றும் சென்னை - விசாகப்பட்டின தொழில்தட அறிவிப்பு ,சென்னை - விசாகப்பட்டின புல்லட் ரயில் அறிவிப்புகள் ஆகியன மூலம் வளர்ச்சி விதைகள் தூவப்பட்டு விட்டன.கோவையை கொஞ்சம் காப்பாற்றி வைத்திருப்பது திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரைபட்ட தகவல் தொழில் நுட்ப பூங்கா தான்.தொடக்கத்தில் தோல்வி திடடம் என்று சொல்லப்படடாலும்.இன்று கோவைக்கு அசூர வளர்ச்சியை பெற்று கொடுத்துள்ளது.எனவே இப்பொழுது கோவைக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்,சென்னையைப் போல் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள்,மெட்ரோ ரயில் திட்ட்ங்களை கொண்டு வந்தாலே போதும்.

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2