14.பெட்ரா கெமிக்கல் மண்டலம் வரவேற்கிறேன்
பெட்ரா கெமிக்கல் மண்டலம்
தமிழக அரசு பெட்ரா கெமிக்கல் மண்டபம் அறிவித்துள்ளதற்கு கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது .இது ஏற்கனேவே அறிவிக்கப்ப ட்ட திடடம் தான்.ஆனால் இதற்கு முன்பு அறிவித்த பொழுது எதிர்ப்பு வரவில்லை.இப்பொழுது எதிர்ப்பு வருகிறது அதற்கு கரணம் நீட் தேர்வு,ஜல்லிக்கட்டு தடை,நெற்களஞ்சியமான தஞ்சையில் எண்ணெய் கிணறுகளை தோண்டியதற்கு எதிர்ப்பு,ஏற்கனேவே பல்வேறு திட்ட்ங்களுக்கு கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படாமை போன்றவையே,என் நினைவுப்படி இந்த திடடம் கருணாநிதி காலத்திலேயே (2006-2011) அறிவிக்கப் பட் ட திடடம்.செயலலிதாவும் எதிர்க்கவில்லை.அறிவித்ததோடு சரி அதன் பின் நடவடிக்கைகள்/தொடர்பான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.தொழில் துறையினருடைய மாநாட்டு அறிவிப்புகளின் போது 2 லட்ச்சம் ,5 லட்ச்சம் கோடி என அறிவிக்கப் பட் டாலும்,சரியாக பின்தொடராததால் தான் ஒரு விழுக்காடு அளவு திட்ட்ங்கள் கூட நிறைவேற்ற படுவதில்லை.ஏற்கனேவே முடங்கி கிடந்த கோவை மெட்ரோ ரயில் திடத்தை அறிவித்தது போல இந்த திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.துறை முகம் மதுர வாயால் பறக்கும் சாலை திடடம் முடங்கி கிடந்தது இப்பொழுது தொடங்கப் பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்.அது ஓரளவு காலத்துக்கு மேல் நிறுத்திவைக்க முடியாத திடடமாகும்.நான் இந்த திடடத்தை ஆதரிப்பதற்கு கரணம் இதன் மூலம் கிடைக்கப் போகும் வேலை வாய்ப்புகள் தான்.இந்த திடத்தை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் மக்கள் வாழமுடியாத பகுதியாக கடலூர்-நாகை பகுதி மாறிவிடும் என்பதே.அனல் சென்னை பெட்ரோலிய சுத்திகரிப்பலை அமைந்துள்ள வடசென்னை(மணலி /திருவொற்றியூர்) பகுதிதான் தமிழ் நாட்டின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும்.அங்கே சுற்று சூழல் பாதிப்பு இருந்தாலும் அதையும் தண்டி கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக மாற்றியுள்ளது.சென்னை பெட்ரோலிய சுத்திகரிப்பலை தான் தமிழ் நாட்டிலேயே அதிகம் வருமானம் தரும் நிறுவனம் ஆகும்.2014-ஆம் ஆண்டில் 54000 கோடி வருமானத்தையும்,300 கோடி லாபத்தையும் பெற்றுள்ளது.மேலும் பொறியாளர்கள் (கட்டுமான ,இயந்திரவியல் ,மின்னியல் மேலும் பல ),தோழி நுட்பக்காரர்கள் ,உதவியாளர்கள் என பலருக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும்.பொறியாளர்கள் படித்தவுடன் தமிழ் நாட்டில் வேலைக்கிடைக்கவிடடால் வெளி மாநிலம் செல்ல தயங்கி வேறு துறைக்கு செல்லும் நிலை உள்ளது இந்த நிலையும் மாற்றப் படும்.மேலும் விவசாயம் இல்லாமல் தமிழர்கள் கர்நாடக மாநிலத்துக்கு கூலி வேலையாக செல்லும் பொது அங்குள்ள கன்னடர்களால் கேவலமாக நடத்தப்படும் நிலையும் உள்ளது.இந்த நிலையும் மாற்றப் படும்.ஊர்தி,தகவல் தொழில் நுட்ப துறையை போலல்லாமல் எண்ணெய் சுத்திகரிப்பு துறையானது சிறிய நுட்பவியலாளர்கள்,உதவியாளர்கள் என பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க கூடியது
Comments
Post a Comment